பெரம்பலூர்: கை.களத்தூர் சுற்று பகுதிகளுக்கு மின் தடை அறிவிப்பு!

schedule
2024-10-13 | 08:20h
update
2024-11-04 | 08:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Notice to stop power supply at Kaikalathur substation!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் வரும் அக்.14- திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. மின்வினியோகம் பெறும், கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.08.2026 - 22:13:59
Privacy-Data & cookie usage: