பெரம்பலூர்: கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தில் மின்தடை அறிவிப்பு!

schedule
2026-07-19 | 12:32h
update
2026-07-19 | 12:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Notice to stop power supply at Krishnapuram substation!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர ஜுலை.21 செவ்வாய் கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு, பூம்புகார், முகமதுபட்டிணம், விசுவகுடி, பிள்ளையார்பாளையம், தொண்டைமாந்துறை, வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், வெண்பாவூர், பெரியவடகரை, ஆகிய ஊர்களில், அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 23:58:20
Privacy-Data & cookie usage: