Perambalur: Notice to stop power supply at Thenur and kelaperambalur substations
பெரம்பலூர் மாவட்டம், தேனூர், மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின்நிலையங்களில் வரும், செப்.20 அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அன்றைய தினம் 9.45 மணி முதல் பணிகள் முடிவடையும் வரை, புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், கே.ஆர். நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: https://dsmatrimony.com/