பெரம்பலூர்: தேனூர் துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு!

schedule
2025-01-20 | 16:36h
update
2025-01-21 | 03:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Notice to stop power supply at Thenur Substation

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் மின்நிலையத்தில் ஜன.22 – அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அன்றைய தினம் 9.45 மணி முதல் பணிகள் முடிவடையும் வரை, புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், கீழப்பெரம்பலூர், குழுமூர், கே.ஆர். நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி மற்றும் காரைப்பாடி, என்.குடிக்காடு, பழமலைநாதபுரம், கரப்பட்டாங்குறிச்சி, வீரமாநல்லூர், வேள்விமங்கலம், வெள்ளூர், இலுப்பையூர், கிளியப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

விளம்பரம்: https://dsmatrimony.com/

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 10:15:54
Privacy-Data & cookie usage: