பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல்: திமுக வேட்பாளர் அருண் நேரு 389107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

schedule
2024-06-04 | 16:34h
update
2024-06-04 | 18:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Parliamentary Election: DMK candidate Arun Nehru won by a margin of 389107 votes!

பெரம்பலூர் லோக் சபா தேர்தலில் 24 சுற்றுக்களிலும் முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் அருண் நேரு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக பாரிவேந்தர் ஆகியோரை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம்:

திமுக அருண் நேரு : 598003

அதிமுக சந்திரமோகன் : 212495

பாஜக: பாரிவேந்தர் :160606

நாதக : தேன்மொழி :112200

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 16:44:12
Privacy-Data & cookie usage: