பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு; 46 பேர் வேட்புமனு தாக்கல்!

schedule
2024-03-27 | 18:00h
update
2024-03-27 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Parliamentary Election Nomination Filing Completed Today; 46 people filed nominations!

Advertisement

மார்ச். 22. அன்று திமுக – 2 மனுக்களும், மார்ச். 25 அன்று இந்திய ஜனநாயக கட்சி – 2 அதிமுக – 1 நாம் தமிழர் கட்சி – 1 மொத்தம் : 4 மனுக்களும்,

மார்ச்.26 அன்று அதிமுக – 1, சாமானிய மக்கள் நல கட்சி – . 1, தமிழக நாயுடு கூட்டமைப்பு – 1, பகுஜன் சமாஜ் கட்சி – 1, சுயேட்சை – 11 பேரும் என 15 பேர்கள் தாக்கல் செய்தனர்.

மார்ச் 27 அன்று நாடாளும் மக்கள் கட்சி – 1, இந்துஸ்தான் சாம்ராஜ் கட்சி – 1 நாம் தமிழர் கட்சி – 1, ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி – 1 , தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி – 1, தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பு – 1 , அகில இந்திய வள்ளலார் பேரவை – 1, சுயேட்சைகள் – 18 பேர் என மொத்தம் – 25 பேரும் தாக்கல் செய்தனர்.

இதுவரை மொத்தம் 46 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனு பரீசீலனை செய்யப்பட உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 14:10:51
Privacy-Data & cookie usage: