Perambalur: Perali auxiliary power Station at the Power termination notice
பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் ஜுன்.7- ஞாயிற்றுக் கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.