இந்தியா அணிக்காக, நேபாளா கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் வீராங்கனைக்கு பெரம்பலூர் போலீசார் நிதியுதவி!

schedule
2021-10-19 | 15:38h
update
2021-10-19 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Police finance aid to Nepal Kabaddi player for India

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் பிரியதர்ஷினி, நேபாளத்தில் நடக்கும் கபாடி போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொள்கிறார். அவரது விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பெரம்பலூர் ஏ.எஸ்.பி. ஜெ.ஆரோக்கியபிரகாசம் ரூபாய் 10 ஆயிரமும், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி ரூபாய் 5ஆயிரம்-ம் என மொத்தம் ரூ 15 ஆயிரத்தை, அவரது பெற்றோர் முன்னிலையில் பெரம்பலூர் 4 ரோடு அருகே வழங்கினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 12:08:25
Privacy-Data & cookie usage: