பெரம்பலூர்: அரசு மருத்துவமனையில் இறந்த முதியவரின் உடலை பெற்றுக் கொள்ள போலீசார் அறிவிப்பு!

schedule
2026-09-21 | 17:20h
update
2026-09-21 | 17:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police issue notice to claim the body of an elderly man who died at the government hospital.

Advertisement

பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில், பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று 3.45 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. பெரம்பலூர் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த முதியவரின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் பெரம்பலூர் டவுன் போலீசாரை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 17:57:42
Privacy-Data & cookie usage: