பெரம்பலூர்: மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்த போலீசார்!

schedule
2025-05-20 | 16:03h
update
2025-05-20 | 16:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police rescue mentally ill person and admit him to a charity home!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த உல்மான்பாஷா (37) என்பவரை மீட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ மருதமுத்து தலைமையிலான போலீசார் பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 19:39:44
Privacy-Data & cookie usage: