மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் போலீசார்!

schedule
2025-04-28 | 17:23h
update
2025-04-28 | 17:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur police rescued a mentally ill person who was wandering around and handed him over to his parents!

Advertisement

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த ராஜ் (எ) கார்த்தி (27) என்ற நபரை கடந்த 31.12.2019- ம் தேதி மீட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலா கருணை இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் கருணை இல்லத்தில் மனநல மருத்துவர் மூலம் மேற்படி நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக் எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ மருதமுத்து மற்றும் சித்ரா, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா, மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்கள் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக்கின் தந்தை அன்பழகனிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 13:10:30
Privacy-Data & cookie usage: