பெரம்பலூர்: விபத்தில் சிக்கிய மூதாட்டியை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க போலீசார் கோரிக்கை!

schedule
2026-09-19 | 07:17h
update
2026-09-19 | 07:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police seek public cooperation to locate an elderly woman involved in an accident.

Advertisement

பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில், கடந்த செப்.11 அன்று மாலை எசனை ஏரிக்கரையில் நடந்த விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 60 வயதுள்ள மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானர். அவரை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு பெரும் சிரமாக உள்ளதாகவும், மூதாட்டியின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் 9498156669 மற்றும் 88075 62100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவ வேண்டும்என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.09.2026 - 07:38:12
Privacy-Data & cookie usage: