பெரம்பலூர்: வாக்குப்பதிவு நிறைவடைந்தது; பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தேர்தலில் 85.5 சதவீதம் பதிவானது!

schedule
2026-04-23 | 18:01h
update
2026-04-23 | 18:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Polling Concludes; Percentage Recorded in Assembly Elections!

ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா, மகள், பேத்தி என வாக்களித்தவர்கள்!

Advertisement

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் இன்று மாலை 6 வரை வாக்குகள் 85.5 சதவீதம் பதிவாகின. தொகுதிவாரியான விவரம்: பெரம்பலூர் தொகுதி 85.93 சதவீதம், குன்னம் தொகுதி 85.04 சதவீதம். பெரம்பலூர் மாவட்டத்தின் சராவரி பதிவு 85.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 18:15:52
Privacy-Data & cookie usage: