Perambalur: Postponement of “People with the Chief Minister” program to be held in Municipalities & Town Panchayats ; Collector Notice!

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் 11.12.2023 முதல் 21.12.2023 வரை சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பானது மிக்ஜாம் புயல் மற்றும் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதோடு, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!