பெரம்பலூர்: வெண்மணி துணை மின்நிலையத்தில் மின்வினியோகம் நிறுத்தம் அறிவிப்பு!

schedule
2026-07-07 | 13:35h
update
2026-07-07 | 13:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Power supply shutdown announced at Venmani Substation!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வெண்மணி துணை மின் நிலையத்தில் 09.07.2026 அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்வினியோகம் பெறும் குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர், பெரிய வெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 19:18:32
Privacy-Data & cookie usage: