பெரம்பலூர்: மங்களமேடு துணை மின்நிலையத்தில் மின் தடை அறிவிப்பு!

schedule
2026-01-03 | 09:02h
update
2026-01-03 | 09:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Power supply shutdown notice at Mangalamedu substation!

Advertisement

பெரம்பலூர்: லப்பைகுடிகாடு உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ஆர். ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு

மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் ஜன.5 அன்று நடைபெறுகிறது. ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துரை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், லப்பைகுடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், வேப்பூர், நன்னை, ஓலைபாடி, பரவாய். கிழுமத்தூர், எழுமூர் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.01.2026 - 22:29:47
Privacy-Data & cookie usage: