பெரம்பலூர்: மங்கூன் துணை மின்நிலையத்தில் மின் தடை அறிவிப்பு!

schedule
2025-10-16 | 09:42h
update
2025-10-16 | 09:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Power outage notice at Mangoon substation!

Advertisement

பெரம்பலூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பு:

மங்கூன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை .17ம் தேதி நடைபெற உள்ளது. அதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை, பொம்மனப்பாடி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் விநியோகம் இருக்காது என்றும், பணிகள் நிறைவடைந்த உடன், உடனடியாக மின்வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 19:24:32
Privacy-Data & cookie usage: