பெரம்பலூர்: நீக்கப்பட்ட வழக்கறிஞர் அய்யம்பெருமாள் மீண்டும் விசிக கட்சியில் சேர்ப்பு! தலைவர் தொல்.திருமாவளவன் நடவடிக்கை!

schedule
2026-09-23 | 18:56h
update
2026-09-23 | 18:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Previously expelled lawyer Aiyemperumal readmitted to the VCK party; action taken by leader Thol. Thirumavalavan!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கரு. அய்யம்பெருமாள் என்பவர் அக்கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் மூன்று மாதத்திற்கு தற்காலிக நீக்கம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஐயம்பெருமாள் கட்சியின் தலைவர் தொல் திருமாவனை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்ததோடு விளக்கமும் அளித்தார். இதனை பரிசளித்து இவரது விளக்கம் ஏற்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கையை அவர் ரத்து செய்தார். அதோடு கட்சியில் தொடர்ந்து பணி செய்ய அனுமதிப்பதோடு கட்சியின் கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படவும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதே பொறுப்பில் தொடர்கிறார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 19:18:58
Privacy-Data & cookie usage: