டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூர் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

schedule
2017-04-04 | 08:16h
update
2026-06-24 | 18:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

perambalur private agri college students struggle support to Delhi struggling farmers

Advertisement

டெல்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களது ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூரை சேர்ந்த தனியர் வேளாண் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 18:58:39
Privacy-Data & cookie usage: