பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி முதல் மீண்டும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தொடக்கம்!

schedule
2026-05-08 | 13:15h
update
2026-05-08 | 15:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public Grievance Redressal Meetings to Resume at the Collector’s Office from the 11th!

Advertisement

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11.05.2026 முதல் திங்கள் கிழமைகள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2026 - 16:51:53
Privacy-Data & cookie usage: