பெரம்பலூர் : ஜெமின் ஆத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் ; கலெக்டர் தகவல்!

schedule
2024-11-20 | 15:10h
update
2024-11-20 | 15:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public Relations Project Camp at Zamin Athur Village; Collector Information!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஜெமின்ஆத்தூர் கிராமத்தில் வரும் 27.11.2024 (புதன் கிழமை) அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, ஜெமின்ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை ஜெமின்ஆத்தூர் வி.ஏ.ஓ அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 11:57:45
Privacy-Data & cookie usage: