பெரம்பலூர்: ஒகளூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-09-02 | 15:53h
update
2026-09-02 | 15:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public Relations Project Camp in Okalur; Collector Announces!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளுர் (மேற்கு) கிராமத்தில் வரும் 09.09.2026 (புதன்கிழமை) அன்று கலெக்டர் (தனது) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது . அதற்கான பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே ஒகளுர் (மேற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 16:52:08
Privacy-Data & cookie usage: