தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் பேரணி!

schedule
2020-01-24 | 06:17h
update
2020-01-24 | 06:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur rally to mark National Girls’ Day

Advertisement

பெரம்பலூரில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த பேரணியை போலீஸ் நிஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பாலக்கரையில் தொடங்கி வானொலித் திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் டி.எஸ்.பி கென்னடி, 007 கி.முகுந்தன், கிறிஸ்டியன் கல்லூரி நிறுவனர் கிறிஸ்டோபர், செயலாளர் மித்ரா, மருத்துவர் புவேனேஸ்வரி உள்ளிட்ட பெண் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 21:02:09
Privacy-Data & cookie usage: