பெரம்பலூரில் அதிகபட்சமாக 8 செமீ மழை! மாவட்டம் முழுவதும் 25.6 செ.மீ மழை பதிவானது!

schedule
2026-06-20 | 15:37h
update
2026-06-20 | 15:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur records maximum rainfall of 8 cm! A total of 25.6 cm of rainfall recorded across the district!

Advertisement

பெரம்பலூரில் நேற்றிரவு பெய்த மழை அளவு விவரம் (மி.மீ-ல்): பெரம்பலூர் 80, எறையூர்7, வி.களத்தூர் 4, கிருஷ்ணாபுரம் 4, தழுதாழை 5, வேப்பந்தட்டை 24, அகரம்சீகூர் 32, லப்பைக்குடிக்காடு 5, புதுவேட்டக்குடி 34, பாடாலூர் 19, செட்டிக்குளம் 42 என பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 256 மி.மீ பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 23.27 மி.மீ ஆகும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 15:42:13
Privacy-Data & cookie usage: