பெரம்பலூர்: திமுக வேட்பாளர் ஜெயலெட்சுமியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க விசிக கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2026-03-31 | 07:29h
update
2026-03-31 | 07:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Resolution passed at a VCK meeting to ensure the victory of DMK candidate Jayalakshmi by a margin of one lakh votes!

விசி கட்சியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்தில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயலெட்சுமியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற களப்பணி செய்வது, கூட்டணியில் விசிக பெற்றுள்ள 8 தொகுதிகளில் வெற்றி பெற கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

மண்டல செயலாளர் ஸ்டாலின், மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம், அய்யாக்கண்ணு, கேட் மணி, சங்கீதா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலு, காட்டு ராஜா, ஸ்டாலின் லால், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர்கள் அன்னலெட்சுமி, அய்யம்பெருமாள், கட்சியின் மண்டல துணைச் செயலாளர் லெனின்,

முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தமிழ்மாணிக்கம், வழக்கீல் ரத்தினவேல், மு.மா.க மாநில துணை செயலாளர்கள் பேராசிரியர் தமிழ்குமரன், க.பொ.வி.இ வக்கீல் அண்ணாதுரை, தொண்டரணி கராத்தே பெரியசாமி, ம.வி.இ. செல்வாம்பாள், வழக்கறிஞர் அணியை சேர்ந்த மணிமாறன், வெங்கடேசன், வணிகர் அணி நடராஜன், மு.மா.க. அம்பேத் கோகுல், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வளவன், ரவிக்குமார், சதீஷ்குமார், மாஸ் மணி, வடிவேல் பழனி முத்து, ராதாகிருஷ்ணன், கவியரசன், வெற்றிவேல், மதியழகன், நகர செயலாளர் தங்க.இளவரசன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் வீர லெட்சுமி, திலகவதி, வான்மதி, சகுந்தலா, கங்கைகொண்ட சோழன், திருநாவுக்கரசு, சையது அலி, வேலுசாமி, பழனி முருகன், தமிழ்செல்வம், ராம்குமார், காமராஜ், சண்முகம், செல்வகுமார், சின்னையன், செல்வகுமார், அப்துல் அஜீஸ், மும்மூர்த்தி, முத்துச்செல்வன், பார்த்திபன், சுப்பிரமணி, சங்கர்,அஜீத், சக்திவேல், செல்வராஜ், பூபலான், இராமர், விக்னேஷ், ராஜ்குமார், சத்தியசீலன், நடராஜன், சாக்கிய வர்ணன், ஆனந்தகுமார், இளையராஜா, ஜீவா, ஆழ்வார், காசி லிங்கம், புஷ்பராஜ், முரசொலி உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 13:32:35
Privacy-Data & cookie usage: