Perambalur: Royal adornment at the Madanagopala Swamy temple; a large number of devotees offered prayers!
பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் பகல் 10 மூன்றாம் நாளன நேற்று பெருமாள் ராஜ அலங்காரத்தில் சேவை சாதித்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சரவணன், குமார் உள்பட திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் உடன் திருக்கோவில் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பெருமாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.