பெரம்பலூர்: சிவகாமம் மோட்டார்ஸ் 19ம் ஆண்டு தொடக்க விழா!

schedule
2025-12-10 | 06:42h
update
2025-12-10 | 06:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Sivakamam Motors 19th year inauguration ceremony!

பெரம்பலூர் சிவகாமம் மோட்டார் 19 ஆண்டு துவக்க விழா மேலாண் இயக்குநர் ராம்கணேஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மேலாண் இயக்குநர் துளசிதாசன் முன்னனிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஹீரோ மோட்டர்ஸ் கார்ப் டி.எஸ்.ஓ பரத், கோல்டன் ஹார்வெஸ்ட் உரிமையாளர் நெப்போலியன், ராசி ஏஜென்சி உரிமையாளர் பாரூக் , KT மோட்டார் உரிமையாளர் அசோக், தனலெட்சுமி மோட்டார் உரிமையாளர் கந்தசாமி, SR மோட்டார் உரிமையாளர் ராஜா மற்றும் இன்ஸ் இன்ட் வங்கி மேலாளர் இளவழகன், ஶ்ரீராம் பைனான்ஸ் மேலாளர்கள் பாபு, விஜய், பெரியசாமி , ஹெச்.டி.எஃப்.சி மேலாளர் தியாகராஜன், சோழ மண்டலம் பைனான்ஸ் மேனேஜர் முத்தமிழ், ஹிந்துஜா பைனான்ஸ் மேனேஜர் மணிகண்டன், ஹீரோ பின்கார்ப் மேனேஜர் சிவசுப்ரமணியன், பஜாஜ் பைனான்ஸ் மேனேஜர் தமிழரசன், வசந்தம் பைனான்ஸ் பிரபு, சிவகாமம் மோட்டார்ஸ் மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழச்சியை திவ்யா தொகுத்து வழங்கினார். சிறப்பு விற்பனையாளர் பாரதிராஜா நன்றி கூறினார். முன்னதாக, விழாக் காலங்களில் சிறப்பாக விற்பனை புரிந்த சப்-டீலர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 17:19:33
Privacy-Data & cookie usage: