பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் விண்ணப்ப படிவம் தகவல் கையேடு வினியோகம்!

schedule
2025-07-08 | 03:09h
update
2025-07-08 | 03:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Stalin with you” project camp application form and information manual distribution!

Advertisement

வரும் ஜுலை 15 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டினை தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு, தில்லை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேடு தன்னார்வலர் வழங்கினார். இதே போல, மாவட்டத்தின் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 10:50:04
Privacy-Data & cookie usage: