பெரம்பலூர்: சப்

இன்ஸ்பெக்டர் தேர்வு; 1009 எழுதினார்! 416 பேர் ஆப்சன்ட்!!

schedule
2025-12-21 | 12:51h
update
2025-12-21 | 12:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Sub-inspector exam; 1009 appeared! 416 were absent!!

Advertisement

தமிழ்நாடு காவல்துறை சார்பில், சப்-இன்ஸ்பெக்டர் மெயின் எழுத்துத் தேர்வு இன்று காலை பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடந்தது. போலீஸ் எஸ்.பி. ஆதர்ஸ் பசேரா, தலைமையில் நடந்தது. சத்தியபிரியா சென்னை போலீஸ் வெல்பர் ஐஜி சத்தியபிரியா மேற்பார்வையாளர் இருந்தார். 1425 பேர் விண்ணப்பித்திருந்தனர். 1009 தேர்வை எழுதினர். 416 பேர் தேர்வெழுத வரவில்லை.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 20:39:32
Privacy-Data & cookie usage: