பெரம்பலூர்: மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை, பதிவான அளவு விவரம்!

schedule
2026-05-05 | 08:31h
update
2026-05-05 | 08:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Summer Rains Accompanied by Strong Winds in the District — Rainfall Details Recorded!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்றிரவு பலத்த காற்றுடன் ஒரு மணிநேரம் கோடை மழை பெய்தது. பல இடங்களில பதாகைகள் சரிந்து விழுந்து, குப்பை கூலங்களுடன் காற்றில் பறந்தன. பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், எள், வாழை மரங்களும் காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் சரிந்து விழுந்தன. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: ( அளவு மி.மீ-ல் ) பெரம்பலூர் 57, எறையூர் 31, வ.களத்தூர் 37, கிருஷ்ணாபுரம் 16 மி.மீ, தழுதாழை 62, வேப்பந்தட்டை 70, அகரம்சீகூர் 8 , லப்பைக்குடிக்காடு 7, புதுவேட்டக்குடி 6 பாடாலூர் 30, செட்டிக்குளம் 32 என மொத்தம் 356 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 32.36 மி.மீட்டராகும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2026 - 09:08:26
Privacy-Data & cookie usage: