பெரம்பலூர்: திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர், மனைவி டாக்டர் அழகுராணி உடன் தனது சொந்த ஊரில் வாக்களித்தார்!

schedule
2026-04-23 | 14:21h
update
2026-04-23 | 14:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: T.R. Sivasankar, a member of the Trichy International Airport Advisory Committee, cast his vote in his hometown alongside his wife, Dr. Alagurani.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் இன்று அவரது மனைவி டாக்டர் அழகுராணி உடன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூரில் இன்று மதியம் வாக்களித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 14:30:53
Privacy-Data & cookie usage: