பெரம்பலூர்: வீடியோ கான்பிரசிங் மூலம் புதிய வகுப்பறைகளை தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

schedule
2024-07-19 | 17:21h
update
2024-07-19 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Tamil Nadu Chief Minister M.K.Stalin inaugurated new classrooms through video conferencing!

Advertisement

அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல நன்னை அரசு உயர்நிலைப்பள்ளியில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் முத்துலட்சுமி மதியழகன், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 06:44:45
Privacy-Data & cookie usage: