பெரம்பலூர் : மலையாளப்பட்டி அரசு சமுதாயக்கூட சாவியை மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைத்தார் கலெக்டர்!

schedule
2024-09-03 | 14:29h
update
2024-09-03 | 14:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The Collector handed over the keys of the Malayalapatti Government Community Center to the Women’s Self Help Group!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை கடந்த ஆக.14 அன்று காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ், சமுதாய கூட சாவியை, மலையாளப்பட்டியை விளாம்பழம் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 12 உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.05.2026 - 16:10:14
Privacy-Data & cookie usage: