Perambalur: The ‘Orderly System’ has been banned within the District Police Department ; Collector Informs.
அரசாணை எண்.(Ms).29, Home (Police-VI) Department, நாள்-21.01.2026 -ன் படி பெரம்பலூர் மாவட்டத்தில், காவல்துறையில் Orderly system -னை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் விசாரிக்கப்பட்டு மாவட்ட அளவிலான குழுவால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் Ordely system தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் 9444175000, 9445000920 அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (What’s app) எண், collrpmb@nic.in , dro.tnpmb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் 621212 என்ற அஞ்சல் முகவரி போன்ற வழிமுறைகளில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.