பெரம்பலூர்: கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு!

schedule
2024-11-03 | 14:44h
update
2024-11-03 | 14:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The person who fell into the well was rescued as a dead body!

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில். கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (73). இவர் கடந்த 10 வருடங்களாக செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் அருகே உள்ள மண்டபங்களில் தங்கி வந்துள்ளார். இவர் தினமும் அப்பகுதியில் உள்ள சேகர் என்பவரின் வயலில் உள்ள கிணற்றுக்கு‌ குளிக்க சென்றவர் துணி துவைத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 23:36:49
Privacy-Data & cookie usage: