பெரம்பலூர்: பழங்குடி இருளர் பேரவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், ஐஜேகே வேட்பாளர் சரண்யாவிற்கு ஆதரவு!

schedule
2026-04-12 | 12:12h
update
2026-04-12 | 12:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The Tribal Irular Peravai extends support to IJK candidate Saranya, who is contesting under the ‘Two Leaves’ symbol.

Advertisement

பழங்குடி இருளர் பேரவை தலைவர் இருளபூ செல்வகுமார், ஐ.ஜே.கே பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரை சந்தித்து குன்னம் தொகுதியில் ஐஜேகே சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 23:25:44
Privacy-Data & cookie usage: