பெரம்பலூர்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-08-04 | 16:21h
update
2026-08-04 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: TVK Women’s Wing holds a protest condemning Leader of the Opposition Udhayanidhi Stalin!

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜயை, நேற்று தஞ்சையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அநாகரிமாக பேசியதாக கூறி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான சிவக்குமார் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 18:05:50
Privacy-Data & cookie usage: