Perambalur: Two arrested for breaking into a house and stealing gold jewelry
பெரம்பலூர் ரூரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 102 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன வழக்கில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய
விசாரணையில் சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த தீனா (25), வேடத்தாம்பட்டியை காளியப்பன் (25) ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 21.5 சவரன் எடையுள்ள தங்க நகைகள் மீட்டனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.