பெரம்பலூர் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ; ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார் தலைமையில் நடந்தது.

schedule
2024-11-11 | 15:05h
update
2024-11-11 | 15:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Union DMK Polling Station Level Agents, Branch Executives Advisory Meeting; Union Secretary M.Rajkumar led.

பெரம்பலூர் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2) மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர்‌ எம்.ராஜ்குமார் தலைமையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

மாவட்ட கழகச் செயலாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் – தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் கலந்து கொண்டனர். இதில் குரும்பலூர் பேரூர் செயலாளர் எம்.வெங்கடேசன், தொ.மு.ச.மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், ஒன்றிய பொருளாளர் கலையரசன் , எசனை மணிவாசகம், குணசேகரன் உள்பட வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA-2), மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.08.2026 - 09:57:43
Privacy-Data & cookie usage: