பெரம்பலூர்; வைகுண்ட ஏகாதேசி; பாண்டியன் கொண்டை கிளிமாலை அலங்காரத்தில் பெருமாள் காட்சி!

schedule
2025-12-27 | 14:56h
update
2025-12-27 | 14:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Vaikuntha Ekadashi; Lord Perumal gives darshan in Pandiyan style parrot garland decoration!

Advertisement

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் பகல் 10 எட்டாம் நாள் பெருமாள் பாண்டியன் கொண்டை கிளிமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சரவணன், குமார், கோவிந்தராஜன், உட்பட ஏராளமானோர் பெருமாளுடன் உட்பிரகாரம் வலம் வந்து பெருமாள் அருள் பெற்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 05:16:46
Privacy-Data & cookie usage: