பெரம்பலூர்: வைகுண்ட ஏகாதசி; நாளை சொர்க்க வாசல் திறப்பு; இன்று பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்!

schedule
2025-12-29 | 16:32h
update
2025-12-29 | 16:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Vaikuntha Ekadashi; the gates of heaven will be opened tomorrow; today, Lord Perumal is giving darshan in Mohini attire!

Advertisement

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று பகல் 10 திருவிழாவின்9 ஆம் நாள் இன்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 6:00 மணி அளவில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விமர்சையாக நடைபெற உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 16:58:18
Privacy-Data & cookie usage: