பெரம்பலூர்: வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவு தினம்; மதுக்கடைகளுக்கு விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2025-02-07 | 14:45h
update
2025-02-07 | 14:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Vallalar Ramalinga Adikalar Memorial Day; Holiday for liquor shops; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வடலூர் இராமலிங்கர் நினைவு தினமான 11.02.2025 அன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.08.2026 - 09:11:39
Privacy-Data & cookie usage: