பெரம்பலூர்: விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள்; மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

schedule
2026-08-16 | 16:33h
update
2026-08-16 | 16:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: VCK leader Thol. Thirumavalavan’s birthday; party members celebrated by cutting a cake under the leadership of District Secretary Krishnakumar.

விசிக தலைவர் தொல். திருமாளவன் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். பிறந்த நாள் விழாவிற்கு மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், முன்னதாக தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டிற்கு கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Advertisement

பிறந்த நாள் நிகழ்வில் கட்சியின் மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், இடி முழக்கம், கேட் மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் காட்டு ராஜா, ஸ்டாலின் லால், பாக்கியராஜ், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர்கள் அய்யம்பெருமாள் அன்னலெட்சுமி, மண்டல செயலாளர் ஸ்டாலின், மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர், மன்னர் மன்னன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் பொன்பால்ராஜ், ம.வி.இ மாநில செயலாளர் செவ்வாம்பாள், மு.மா.க மாநில துணைச் செயலாளர் அம்பேத் கோகுல், க.பொ.வி.இ மாநில துணைச் செயலாளர் அண்ணாதுரை, தொண்டரணி மாநில துணைச் செயலாளர் சபரீசன், ஒன்றிய செயலாளர்கள் மாஸ் மணி, மதியழகன், சதீஷ்குமார், செந்தில் வளவன், ராதாகிருஷ்ணன், வடிவேல், பழனிமுத்து, கவியரசன், பாடாலூர் ரவிக்குமார், நகர செயலாளர்கள் தென்றல் சரண்ராஜ், தங்க.இளவரசன் மற்றும் சத்திய கலா, சுமதி, பிச்சை பிள்ளை, பாலன், புஷ்பராஜ், ஜீவா, ஆழ்வார், தமிழரசன், உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 17:11:22
Privacy-Data & cookie usage: