பெரம்பலூர்: சம்பளம் வேண்டி, 17வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரிக்குள் காத்திருப்பு போராட்டம்!

schedule
2024-08-07 | 16:44h
update
2024-08-09 | 07:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Waiting protest inside College of Honorary Lecturers for 17th day demanding payment of salary!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நவம்பர் – 2023 முதல் தொடர்ந்து 8 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டிப்பதோடு, அதிவிரைவாக சம்பளத்தை வழங்க கோரியும் கல்லூரி வளாகத்தில் இன்று 17 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 15:50:27
Privacy-Data & cookie usage: