பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்ட கடவுள் சிலை அகற்றம்!

schedule
2020-08-09 | 12:01h
update
2020-08-09 | 12:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur was municipally owned, occupied the place of removal of the statue of God!

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான வெங்கடேசபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து, உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கடவுள் சிலை ஒன்றை அதிகாரிகள் இன்று காலை 4 மணிக்கு காவல் துறை உதவியுடன் அகற்றி பெரம்பலூர் சிவன் கோயில் பகுதியில் வைத்துள்ளனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 18:03:06
Privacy-Data & cookie usage: