பெரம்பலூர் வானிலை: வெப்பம் 109 டிகிரி பதிவானது! வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கோடை மழை பெய்யும் வாய்ப்பு!

schedule
2024-05-03 | 15:51h
update
2024-05-03 | 15:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Weather: Recorded 109 Degrees! Chance of summer rain on Thursday and Friday!

Advertisement

பெரம்பலூரில் இன்று அதிகபட்சமாக வெப்பம் 109 °F பாரன்ஹீட் டிகிரி பதிவானது. மாலை ஓரளவு குளிர் காற்று சாலைகளில் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாளையும், நாளை மறுநாளும் பெரம்பலூர் மாவட்டத்தில் 109 F பாரன்ஹீட் டிகிரி வெப்பமே வீசும், என்றும், நாளை தொடங்கும் கத்திரி வெயில், வரும் மே.28 வரை வீசும் என்றும்,

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமையில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ள வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 11:07:22
Privacy-Data & cookie usage: