பெரம்பலூர் வானிலை: 105 டிகிரியை தொட்ட வெப்பநிலை: வீடுகளில் முடங்கிய மக்கள்!

schedule
2024-04-21 | 15:43h
update
2024-04-21 | 15:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Weather: Temperatures Touch 105 Degrees: People Paralyzed In Homes!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 105 °F டிகிரி அளவிற்கு வெப்ப நிலை உச்சத்தை அடைந்தது. வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் வீடுகளில் அதிகளவில் முடங்கினர். இதனால் வீதிகள் வெறிச்சோடியது. மாலைக்கு பிறகே சகஜ நிலை அடைந்ததது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 02:12:38
Privacy-Data & cookie usage: