பெரம்பலூர்: கும்பாபிஷேகத்தில் நகை திருடிய பெண் கைது; 13¼ பவுன் தங்க நகைகள் மீட்பு!

schedule
2026-09-21 | 16:57h
update
2026-09-21 | 16:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman arrested for stealing jewelry at consecration ceremony; 13¼ sovereigns of gold jewelry recovered!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் கடந்த செப்.17- அன்று நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவின் போது பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி தங்க நகைகள் திருடப்பட்டதாக மங்களமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி அன்பு என்பவர் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கண்டறிந்ததுடன், அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில்,பெண் மீது மொத்தம் 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரிடமிருந்து திருடப்பட்ட 13¼ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 17:00:48
Privacy-Data & cookie usage: