DMK membership camp near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமினை மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். அருகில், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.