Kurumbalur municipality was captured by the DMK

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள 15 வார்டுகளில் திமுக கைப்பற்றியது.

1வது வார்டு- செல்வராஜ் (திமுக) 2 வது வார்டு- ஆனந்தன் (திமுக), 3 வது வார்டு- கவிதா (சுயேட்சை), 4 வது வார்டு- பானுமதி (திமுக) 3 வது வார்டு- கவிதா (சுயேட்சை), 4 வது வார்டு பானுமதி, (திமுக) 6 வது வார்டு செல்வராணி (திமுக) வெற்றி 7 வது வார்டு- செல்வராஜ் திமுக 5 வது வார்டு- சுமதி (திமுக), 6 வது வார்டு- செல்வராணி (திமுக) 7 வது வார்டு- செல்வராஜ் (திமுக) 8 வது வார்டு – வேல்முருகன் (திமுக) 9 வது வார்டு- கீதா (திமுக) 10 வது வார்டு- பிரபு (திமுக)

குரும்பலூர் பேரூராட்சியையும், திமுக கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!